இன்றைய செய்திகள்

Tamil News articles

02.12.2008. தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் விடுதலை அமைப்புகளால் தமிழ் மக்கள் மத்தியில் முன் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு அதன் அவசியத்தை ஏனைய இனங்களிடையே கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி கண்டுள்ளதாக அரச மற்றும் சமூகக் கொள்கைகள்...

Read more

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவால் பரிந்துரை செய்யப்பட்ட இரண்டு பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்ள முடியாதென சர்வகட்சிப் பேரவை நேற்று அறிவித்துள்ளது.   சர்வகட்சிப் பேரவையின் அமர்வுகளில் ஏற்கனவே இரண்டு தமிழ்...

Read more

01.12.2008. லண்டன்: உலகின் 20 அபாயகர நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெலிகிராப் இதழ் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை தீவிரவாத...

Read more

01.12.2008. ஒரு சமூகத்தின் அபிவிருத்தியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் அச்சமூகத்தில் வாழும் பெண்களின் சுதந்திரம், கௌரவம், சமத்துவம் என்பன சிறப்பான நிலையில் பேணப்படுவதுதான் என உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி தேவிகா தயாபரன் தெரிவித்தார்....

Read more

30.11.2008. சோசலிச கியூபாவின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவை, ரஷ்ய ஜனா திபதி டிமிட்ரி மெத்வதேவ் நேரில் சந்தித்துப் பேசினார். கியூபாவில் பயணம் மேற் கொண்ட மெத்வதேவ், வெள்ளியன்று ஹவானா வில் 82 வயது தலைவர் பிடல் காஸ்ட்ரோவை...

Read more

30.11.2008. “மும்பையில் பயங்கரவாதிகளை அழித்து வெற்றிகரமாக அந்நகரை அவர்க ளின் பிடியிலிருந்து மீட்க பாதுகாப்புப் படையினர் செய்த மகத்தான தியா கங்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத் துகிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு...

Read more

30.11.2008. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார். இதுவரை நிதியமைச்சராக இருந்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம், புதிய...

Read more

30.11.2008. “உண்மையாக நடந்திருப்பது என்னவெனில் கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காணப்படும் நிலை குறித்து மக்கள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளனர்” என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆயர் தெரிவித்தார்....

Read more
Page 1147 of 1266 1 1,146 1,147 1,148 1,266