29.11.2008. கிழக்கு மாகாணத்தில் 33,000 கணவனை இழந்த இளம் பெண்கள் வாழ்ந்துவருவது தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக ‘ராவய’ பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது. ‘கிழக்கின் உதயம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக...
Read more







