07.12.2008. இலங்கையில் நடைபெற்று வரும் இன அநீதிகளை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் கவிஞர் இன்பா சுப்ரமணியம் தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்துகொண்டு கண்டன கவிதையை வாசித்தனர். இந்த கண்டன கவிதை...
Read more







