Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இந்தியாவின் தேவைக்காக இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்துகின்றது. புலிகளை இந்தியா உருவாக்கியது:ஜே.வி.பி.

இனியொரு... by இனியொரு...
12/03/2008
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

03.12.2008.

தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு உரிமை வழங்குவதாக கூறி கிழக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் நேற்று முன்தினம் 24 பேர் கொலை செய்யப்பட்டனர்.

கிழக்கை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு பல குழுக்கள் அங்கு செயற்படும் நிலைமையை அரசாங்கம் தனது நலனுக்காக உருவாக்கிவிட்டுள்ளது. இந்தியாவின் தேவைக்காக இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்துகின்றது. புலிகளை இந்தியா உருவாக்கியது. அது தனது நலனுக்காகவே அவ்வாறு செய்தது.

இலங்கையில் இந்தியா தலையிட்டு திருகோணமலை துறைமுகம், சம்பூர், புல்மோட்டை மற்றும் காங்கேசன்துறை சீமெந்து நிறுவனங்களை பெற்றுள்ள நிலையில் இதனை பிரித்து மேலும் நன்மைகளை பெறுவதற்காகவே அதிகாரங்களை வழங்கச் சொல்கின்றது. இதற்கு இடமளிக்க முடியாது.

கொழும்பு தேசிய நூலகத்தில் திங்கட்கிழமை ஜே.வி.பி. நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் ரில்வின் சில்வா   கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்;

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை ஜே.வி.பி. உருவாக்கி இந்த அரசை ஆட்சியில் அமர்த்தியதுடன், மகிந்த ராஜபக்ஷவையும் ஜனாதிபதியாக்கியது. நாம் அரசுடன் இருந்த போதும் நாட்டுக்கு பாதகமான விடயத்தில் அதிலிருந்து வெளியேறி தேவையான நடவடிக்கையெடுத்தோம்.

உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க கடல்கோள் பொது கட்டமைப்பு உடன்படிக்கையை புலிகளுடன் செய்த போது அதனை எதிர்த்து அரசிலிருந்து வெளியேறி நீதிமன்றம் சென்றதனாலேயே புலிகளிடம் சென்ற கடற்பகுதி பிரதேசங்களை மீட்க முடிந்தது. இதனாலேயே பூநகரி இன்று மீட்கப்பட்டது. இல்லாவிட்டால் அப்பகுதி அதிகாரம் புலிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

நாம் இப்போது அரசை எதிர்ப்பது ரணில் விக்கிரமிங்கவையோ அல்லது ஐ.தே.க.வையோ ஆட்சிக்குக் கொண்டு வரஅல்ல மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியான போது இருந்த நிலைக்கு திரும்புவதற்கே சொல்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிலும் பார்க்க மகிந்த ராஜபக்ஷ தகுதியானவராகக் காணப்பட்டார். அதனாலேயே அவருக்கு நம் ஆதரவளித்தோம். ரணில் விக்கிரமசிங்க மேற்கு நாடுகளுடன் உறவைக் கொண்டுள்ளதுடன், அவர் நாட்டை பிரித்துக் கொடுப்பதிலிருந்து மீட்சி பெறவே மகிந்தவுக்கு ஆதரவளித்தோம்.

அப்போது மகிந்த ராஜபக்ஷ பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு ஜனநாயகத்தை ஏற்படுத்துவேன் எனக் கூறினார். இதிலிருந்து அவர் இப்போது தவறி வருகின்றதையே கண்டிக்கின்றோம்.

இதிலிருந்து தப்புவதற்கு பொதுத் தேர்தலுக்கு சென்று மக்களுக்கு பொய் சொல்லி வாக்கு கேட்க அவரே முயன்றால் தகுந்த நடவடிக்கையை எடுப்போம். பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை அவசியமானதை செய்தால் போதுமானது. தேசப்பற்றுள்ள அரசுக்கு நாம் ஆதரவளிப்போம்.

மாகாண சபையை உருவாக்குவதற்கான 13 ஆவது திருத்தச் சட்டம் 1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் பலாத்காரமாக செய்து கொண்ட உடன்படிக்கையினால் ஏற்படுத்தப்பட்டது. இது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றல்ல.

இதனை ஐ.தே.க. அரசாங்கமும் சரி சந்திரிகா அரசாங்கமும்சரி மக்கள் விருப்பின்றி செய்து கொள்ளப்பட்டதனால் அமுலாக்கவில்லை. இந்நிலையில், இதனை அமுல்படுத்துவதற்கு அதாவது மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்து மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனை செய்தால் மகிந்த அரசாங்கத்தால் செய்து கொள்ளப்பட்ட பெரிய தவறாக முடியும். இது பிரிவினைக்கு போஷாக்கு வழங்குவதாகவே இருக்கும். பிரிவினையை ஏற்படுத்த மக்கள் ஆணை வழங்கவில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

குடும்ப வன்முறையானது இன்று பரவலானதும் சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை பாதிக்கும் ஒன்றாகவும் உலகெங்கும் வியாபித்துள்ளது.

Comments 2

  1. Thevagi S.C.P(M.L) says:
    17 years ago

    தோழர் றில்வின் சில்வா!
    நீங்க சொல்றதெல்லாம் சாpயுங்கோ! விரவன்ச தோழரும் சொன்னா அப்பிடித்தானுங்கோ!

    காரணம் கம்யூனிஸ்ட் கட்சியில அறிவை வளர்த்து பாராளுமன்றில வயித்த வளர்க்க வெளிக்கிட்ட கூட்டமுங்கோ! வயித்துப்பிள்ளை வழுவிழப் பேசுவீங்கோ!

    இதுவரையும் நீங்கள் ஆதாpத்த சிறுபான்மை தொடர்பான ஏதாவதொரு நல்ல தீர்வு? ஒரு சந்திரசேகரன் தவிர வேறு பிரதிநிதித்துவம்?

    மகிந்தவோ ரணிலோ இந்திய அரசோ அக்களறிவார்கள்! நீங்களும் ஒன்றும் உத்தமர் என்றோ குறைந்த பட்சம் மாக்சிஸப் பார்வையாளர்கள் என்றோ நாங்கள் யாரும் நம்புவதில்லை.

    துரோகிகளைக் காட்டிலும் எதிரி நம்பிக்கைக்குரியவன்!

    இது தான் இன்று எம் மக்கள் நிலை!

    ஜே.வி. பி யை விட ஹெலஉருமைய மேலானது!

    தேவகி. இல.க.க(மா.லெ)

  2. chandran.raja says:
    17 years ago

    மாகாங்களுக்கு சுயாட்சிகொடுப்பது என்பது ஐக்கியஇலங்கைகுள் எல்லாஇனமக்களும்
    சமஉரிமையுடன் வாழ்வதற்கான பரிகாரமே-தீர்வே.இது ஒருபோதும் நாட்டைப் பிரிப்பது
    கூறுபோடுவது என்று அர்த்தம் ஆகாது. ரோகன்விஜயவீரா காலத்தில் தோன்றிய இந்திய
    விரோதப்போக்கு இன்றும் ஜே.வி.பியுடன் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.புலிகளுக்கும்
    ஜே.வி.பிக்கும் எந்த வித்தியாசத்தையும் பெருமளவில் காணமுடியாது.
    புலி சிங்கள-முஸ்லீம் வெறியர்என்றால் ஜே.வி.பி தமிழ்முஸ்லீம்வெறியர்கள்.ஒரு சிறு
    வித்தியாசம்.தமது நிறத்தை சிகப்பாக வைத்திருக்கிறார்கள்.தொழிலாளர் அமைப்பை சங்கங்களை கூட்டிவைத்திருக்கிறார்கள்.
    பலதுன்பங்களையும் பொருளாதாரச் சுமைகளையும் சாக்காடுகளையும்(இராணுவமாக)
    அனுபவித்துவரும் இவர்கள் இந்த தலைவர்களின் அரைவேக்காட்டு தனமான தத்துவார்த-
    இனவெறிபோக்கை புரிந்துகொண்டு ஒரு ஐக்கியஇலங்கையை அமைப்பதற்கான பணியை
    கடமையை நிறைவேற்றிவைப்பார்கள் எனநம்புவதற்குஇடமுண்டு ஏனொனில் 1930-40 காலஙளில் தமதுமுன்னோர்கள் ஆற்றியபணிகள் தியாகங்கள் குறைத்து மதிப்பிடக்கூடியது
    மல்ல உலகில்நடந்ததொழிலாளர் எழுச்சிகளுக்கு குறைவானதும்மல்ல.
    ஐக்கிய இலங்கையைகட்டிஎழுப்புவதற்காக! எல்லாதொழிலாளஅமைப்புகளும் கைகோர்துடுவீர்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In