இன்றைய செய்திகள்

Tamil News articles

27.01.2009. விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுதாபம் காட்டாது எனத் தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, மோதல்களில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். “நாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்றோம். எனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும்...

Read more

அதிகாலை 6.30 மணியளவில் குண்டுவீச்சை துவக்கிய விமானங்கள் பகல் 12.30 மணி வரை பல்வேறு பகுதிகளில் குண்டுகளை வீசியதாக விமானப்படை செய்தி தொடர்பாளர் ஜனக நாணயக்காரா தெரிவித்துள்ளார். இதற்கிடையே தெற்கு புதுக்குடியிருப்பில் இலங்கையின் அதிரடிப்படையினர் விடுதலைப் புலிகளின் பதுங்குமிடங்களை...

Read more

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்போம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும்...

Read more

அரசாங்கம் பாதுகாப்பு வலயமாக அறிவித்த முல்லைத்தீவு உடையார் கட்டு பிரதேசத்தில் படையினர் இன்று அதிகாலை முதல் மேற்கொண்டு வரும் கடும் எறிகணை தாக்குதல்களினால் காயமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சையின்றி உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.   அனைத்துப்...

Read more

26.01.2009. இன்றைய எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகராக எந்தவொரு அரசியல் தலைவரும் இலங்கையில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா) தெரிவித்தார். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில்...

Read more

26.01.2007. குவாண்டநாமோவில் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 245 கைதிகளை விடுதலை செய்வதற்கும், சிறையை மூடுவதற்கும் பின்னடைவு ஏற்பட் டுள்ளது. சிறைக்கைதிகள் பற்றிய ஆவணங்கள் முழுமையாக இல்லை. கடந்த வியாழனன்று குவாண்டநாமோ சிறையையும் ஓராண்டுக்குள் மூடும்...

Read more

25.01.2009.முல்லைத்தீவு நகரத்தை இலங்கைப் படையினர் இன்று தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத்தின் 59வது பிரிவின் ஒரு அணி இன்று காலை முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றி அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள்...

Read more

25.01.2009 பொலிவியாவில் புதிய அரசியலமைப்புத் திட்டம் குறித்த தேசிய வாக்கெடுப்பு வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மதத்தின் தலையீடு அதிகரித்துள்ளது. ஒரு கிறிஸ்தவ மத தேவாலயம் வெளியிட்டுள்ள தொலைக் காட்சி விளம்பர நிகழ்ச்சியில் பாரம்பரிய ஷாமன் உடையுடன் ஜனாதிபதி...

Read more
Page 1122 of 1266 1 1,121 1,122 1,123 1,266