Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகராக எந்தவொரு அரசியல் தலைவரும் இலங்கையில் இல்லை :கருணா.

இனியொரு... by இனியொரு...
01/26/2009
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

26.01.2009.

இன்றைய எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகராக எந்தவொரு அரசியல் தலைவரும் இலங்கையில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா) தெரிவித்தார். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இன்னும் இரு வாரங்களுக்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“கடந்த 1983 ஜூலை 23ஆம் திகதி 13 இராணுவ வீரர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்ததால் தலைநகரில் இனக்கலவரம் ஏற்பட்டது.

அந்த கலவரத்தில் பல உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. அன்றிருந்த சுயநல அரசியல் வாதிகளால் இந்நாட்டில் யுத்தம் ஆரம்பமாகியது. இன்றைய ஜனாதிபதி அன்றிருந்திருந்தால் இந்த யுத்தம் அந்தளவுக்கு உக்கிரம் அடைந்திருக்காது.

இந்த நாட்டில் யுத்தமும் ஆரம்பித்திருக்காது. இலங்கை வரலாற்றில் நாம் பல ஜனாதிபதிகளைப் பார்த்திருக்கின்றோம். அவர்களை விட வித்தியாசமான ஜனாதிபதிதான் மஹிந்த ராஜபக்ஷ. இன்று இந்த நாட்டில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லை. இதற்கு காரணம் இந்நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கி அவரை சக்தியுள்ளவராக்கியுள்ளமைதான்.

தலைவர் பிரபாகரனை அரசியல் நீரோட்டத்திற்கு வரும்படி பலமுறை கூறியிருக்கின்றேன். ஆனால், அது வெற்றி பெறவில்லை. கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பெறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், பிரபாகரனால் அந்த அரசியல் தீர்வைப் பெற முடியாமல் இருந்தது. அதன்பின் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது.

அதன் பின் ஜனாதிபதி என்னை அழைத்து “எங்களுடன் இணைந்து செயல்படுங்கள். தமிழ் மக்களுக்கு உரிமைகளை நிச்சயமாக பெற்றுத் தருவேன்” என்று கூறினார். அவர் அன்று கூறிய வார்த்தை 4 வருடங்களுக்கு பின் கிழக்கு மாகாணத்தில் இன்று நிறைவேறியுள்ளது.

இன்று அங்கு நிர்வாக வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் சுதந்திரமாக செயற்பட பல உயிர்த்தியாகங்கள் நடைபெற்றன. இப்பொழுது மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். அதேபோல வடமாகாணத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து மக்கள் மீட்கப்படுகின்றனர்.

இந்த யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி பெற பல உயிர்த்தியாகம் நடைபெறும். இதில் சிங்கள மக்கள் நன்மையடையப் போவதில்லை. தமிழ் மக்களே நன்மை அடைவர். இன்று வட மாகாணத்தில் கடந்த வருடங்களை விட பொருட்களின் விலை குறைந்து பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்து வருகின்றது.

எமது ஜனாதிபதியின் உறுதியான முடிவே இந்த வெற்றியாகும். எனவே, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மத்திய மாகாண சபை வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

300 அப்பாவிகள் பலி ?: உக்கிரமடையும் அரச பயங்கரவாதம்!

Comments 7

  1. msri says:
    17 years ago

    மகந்தாவிற்கு நிகரான தவைர் இலங்கையில் இல்லையென்பது>பிள்ளையானுக்கு கடும் கோபத்தை வரப்பண்ணுற வேலை! எதையும் யோசித்து பேசக்கூடாதோ?

  2. saami says:
    17 years ago

    நக்குவதென முடிவு செய்து விட்டால்.
    இடம் பாராது நக்குவதுதான் தர்மம்.
    நக்கய்யா நக்கு.

  3. raphel says:
    17 years ago

    //எமது ஜனாதிபதியின் உறுதியான முடிவே இந்த வெற்றியாகும். எனவே, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மத்திய மாகாண சபை வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்”//

  4. john says:
    17 years ago

    நக்கிற _ _ _ _ , செக்கென்ன? சிவலிங்கமென்ன?
    இந்தப் பழமொழியின் இரண்டாவது சொல்லை மறந்து விட்டேன்.யாராவது சொல்லுவீர்களா?

  5. kanna says:
    17 years ago

    ஆடு நனையுதெண்ணு ஓநாய் அழிதிச்சாம்
    அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
    பல்லக்கு ஏறுவதும் நாவாலே…பல் உடை படுவதும் நாவாலே
    மூஞ்சுறு தான் போக வழியை காணமாம், விளக்குமாறுடன் வெளிகிடுதாம்

  6. nagu says:
    17 years ago

    எல்லா மாடும் ஓடுதென்றூ கந்தயற்ரை பேத்தைக்கண்றூம் ஓடிச்சாம்

  7. saami says:
    17 years ago

    மச்சான் நீங்க 22வருடமா பெரும் தலைவன்
    தேசிய தலைவன் என்று புகழ் படிய பிரபாவுக்கு
    தற்ப்போது எதேதோ பட்டம் எல்லாம் கொடுக்கிறியள்.
    ஒரு தமிழனை இனம் கான உமக்கு 22 வருடம்
    தேவைபட்டிருக்கு.ஆனால் மகிந்தாவின் …….. …… எப்படி?????????ஒரே வரியில் சொல்வதானால்
    பாராட்டும் தகுதி உமக்கு அறவே கிடையாது.
    அதை பெறும் தகுதியோ மகிந்தா குடும்பத்துக்கே
    இல்லை.குறைந்த சம்பளத்தில் பிரபாவின்
    இறைச்சி கடையில் வேலை செய்து விட்டு வந்து
    இப்போது நல்ல சம்பளத்தில் மகிந்தாவின்
    இறைச்சி கடையில் விற்பனையாளராக இருப்பது
    தமிழர் அறிவர்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In