24.01.2009 முல்லைத்தீவு கல்மடுக்குள அணையை இன்று காலை புலிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளமையினால், பரந்தன் பூநகரி பிரதான வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. முல்லைதீவை நோக்கி முன்னேரிக்கொண்டிருக்கும் படையினரின் நகர்வை தடுப்பதற்காக...
Read more







