கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் வெளிநாட்டுத் தலையீடுகளைக் கண்டித்தும் இங்கு நிலை கொண்டுள்ள வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றக்கோரியும் மக்கள் விடுதலை முன்னணியின் கிழக்கு மக்கள் பேரவை கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. சம்பூரில் அமைக்கப்படும் அனல்மின் நிலையம் மற்றும்...
Read more







