Monday, May 11, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

35 ஆயிரம் பேர் வெளியேற்றம் : இலங்கை ஜனாதிபதி

இனியொரு... by இனியொரு...
04/20/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

இலங்கை இராணுவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து மேற்கொண்ட விசேட இராணுவ நடவடிக்கையின் பலனாக சுமார் 35,000க்கும் அதிகமான தமிழ் மக்கள் திங்களன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் புதுமாத்தளன் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் புதுக்குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தெரிவித்திருக்கிறார்.

திங்கட்கிழமை காலை இலங்கை விமானப்படையின் நடவடிக்கை தலைமையகத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்னர் அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இதனைத் அறிவித்தார்.

விடுதலைப் புலிகள் தங்கள் வசம் எஞ்சியிருக்கும் பகுதியில் அமைத்திருந்த பெரிய மண் அரண்களை அரச படையினர் தகர்த்து எறிந்த பிறகு பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறினர்.

இவ்வாறு பொதுமக்கள் வெளியேறும்போது அவர்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய மூன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 17 பேர் பலியாகியுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

புலிகளின் பகுதியிலிருந்து மக்கள் பல்லாயிரக்கணக்கில் தமது குழந்தைகளுடனும், மூட்டை முடிச்சுக்களுடனும் வெளியேறும் வீடியோ காட்சிகள், இன்று விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடம் காண்பிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளும், அவர்களது தலைவர்களும் கொல்லப்படுவதனைத் தான் விரும்பவில்லையென்றும், அதனால் அவர்கள் படையினரிடம் தமது ஆயுதங்களைக் கையளித்து விட்டு சரணடைவதே உசிதமானது என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, வன்னியில் எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகரனையும், ஏனைய உறுப்பினர்களையும் அடுத்த 24 மணித்தியாலங்களிற்குள் சரணடையுமாறு அரசாங்கம் காலக்கெடுவிதித்திருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆதரித்துச் சாலை மறியல்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In