நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக பதவி விலகியுள்ள முன்னாள் பிரதமர் பிரசண்டா கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். நேபாள இராணுவத் தளபதியை பதவிநீக்கம் செய்வது தொடர்பாக...
Read more







