புலிகள் வசமிருந்த பகுதிகளுக்குள் பாதுகாப்பப் படைகள் உள் நுளைந்து விட்டதாகவும் 36000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் படைத்தரப்பு 70 புலிகளின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதே வேளை படகுகளில் நந்திக்கடல் ஊடாக புலிகள் வெளியேற முயன்ற போது பல...
Read more







