மரணத்தின் வாசல்வரை சென்று வந்த திமுத்துவுடனான உரையாடல் ஒலி வடிவில்
தாம் ஆபத்தின் மத்தியில் எப்போதும் அழிக்கப்படலாம் என்ற நிலையிலேயே வாழ்வதாகக் கூறும் அவர் கூடங்குளத்தில் நிகழந்தது போன்று மக்கள் போராட்டங்களை அழிக்க அரச அதிகாரங்கள் முயலும் என்றாலும்...







