இனியொரு...

இனியொரு...

இலங்கை அரசை பாதுகாப்பதற்கான உளவுப்பிரிவினரே இந்திய நாடாளுமன்றக் குழு : விக்கிரமபாகு

இலங்கை அரசை பாதுகாப்பதற்கான உளவுப்பிரிவினரே இந்திய நாடாளுமன்றக் குழு என நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான...

இலங்கைச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவினர் : பசிலுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். வெளிவிவகார...

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்க்கவில்லை – இலங்கை

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை தாங்கள் எதிர்க்கவில்லை. சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் புகார் தெரிவிக்கும் திட்டம் எதுவும் இலங்கை அரசுக்கு இல்லை. இந்தியாவின் மின்தேவை குறித்து இலங்கை...

ஜலந்தரில் இன்னும் மீட்பு வேலைகள் தொடர்கின்றன

ஜலந்தரில் போர்வை தயாரிக்கும் தொற்சாலை ஒன்றின் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 60 க்கும்...

இலங்கை சென்றது எம்.பி.,க்கள் குழு

சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு 6 நாள் பயணமாக நேற்று 16-04-2012- மாலை தில்லியிலிருந்து இலங்கை புறப்பட்டு சென்றது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும்,...

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்(2) : T .சௌந்தர்

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்(2) : T .சௌந்தர்

நாம் விரும்பாவிட்டாலும் நமக்கு இனக் கூறு அடிப்படையில் நெருக்கமானவர்கள் கறுப்பின மக்களே.இசையிலும் அவ்வாறே.அடிமைகளான கறுப்பின மக்கள் கொண்டு சென்ற இசையே இன்று உலவும் பல் வகை இசைகளின்...

காலி எல்பிட்டிய பகுதியில் தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் – வீடுகளும் எரிக்கப்பட்டன.

இலங்கையின் தென்பகுதி பிரதேசமான காலி எல்பிட்டிய பகுதியிலுள்ள திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் ஏழு வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சிங்கள...

இடைத்தேர்தலுக்காக  கூடங்குளம் திட்டத்தை முடக்கியவர் ஜெயலலிதா: கனிமொழி

இடைத்தேர்தலுக்காக கூடங்குளம் திட்டத்தை முடக்கியவர் ஜெயலலிதா எனக் தி.மு.க கண்டனக் கூட்டத்தில் உரையாற்றிய கனி மொழி குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த ஓராண்டில்...

Page 725 of 1549 1 724 725 726 1,549