Month: November 2011

யாழ்ப்பாணத்தில் தோழர்கள் கே. ஏ. சுப்பிரமணியம் – நவம் நினைவுதினக் கூட்டத்தில் ராணுவம் குறுக்கீடு!

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் ஆரம்பகால (1978-1989) பொதுச் செயலாளராகச் செயல்பட்டு மறைந்த தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது ஆண்டு நினைவாகவும் தோழர் சி.நவரத்தினத்தின் 7வது ஆண்டு நினைவாகவும் ...

கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாம் கைது

கடாபியின் மற்றொரு மகனும், ராணுவ கமாண்டருமான சயீப் அல்-இஸ்லாம் (39) தலைமறைவானார். அவரை புரட்சிபடை தொடர்ந்து தேடி வந்தது. இந்த நிலையில், தெற்கு லிபியாவில் ஒபாரி நகரில் ...

ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்(இரண்டாம் பகுதி) : சபா நாவலன்

ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்(இரண்டாம் பகுதி) : சபா நாவலன்

அமரிக்க டொலரின் ஆதிக்கத்தில் கட்டியமைக்கப்பட்டிருக்கும் ஏகபோக சாம்ராஜ்யம் சரிவடையும்.

லண்டன் ரூட்டிங் தேருக்கு தீ : புலி சார்ந்த அமைப்புகளிடையே மோதலின் வெளிப்பாடு?

லண்டன் ரூட்டிங் பகுதியில் சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயிலின் சித்திரத்தேர் 16.11.2011 இரவு 11.00 மணியளவில் ...

கூடங்குளம் : பேச்சு வார்த்தை தோற்றுப்போனது

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான மக்களின் அச்சங்களைப் போக்கக் கூடிய எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினர் தங்களுக்கு அளிக்கவில்லையென்றும், இந்தப் பேச்சுவார்த்தை ...

விலை உயர்வு! -பேருந்து, பால், மின்சாரம் : பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!

ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ...

நேற்று மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் : எல்லா பாசிஸ்டுக்களையும் போல..

நேற்று மகிந்த ராஜபக்ஷ பிறந்த நாள் கொண்ட்டாடங்களிற்கு இலங்கையில் பெருந்தொகையான பணம் செலவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னிலங்கைத் தினசரிகள் அனைத்திலும் பக்கம் முழுவதுமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. பெரும்பாலான ஊடகங்கள் ...

வெள்ளைக்கொடி வழக்கு : சரத் பொன்சேகாவிற்கு மூன்று ஆண்டுகள் சிறை

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா ...

Page 8 of 19 1 7 8 9 19