Month: September 2011

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது : இலங்கை அமைச்சர்

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது போல ஒரே இரவில் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்று அரசாங்கம் அறிவித்தது. காலத்துக்கேற்றவாறு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை எட்டவேண்டும் என்பதில் அரசாங்கம் கரிசனையுடன் ...

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் சந்தர்ப்பவாதம்..

இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான ஐக்கியநாடுகள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் இலங்கை அரசைத் மேற்கு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அழுத்தங்களாகவே அமைந்திருக்கும் நிலையில் பலஸ்தீன அரசு தனது அங்கீகாரத்தைக் ...

ஜெயலலிதாவோடு ஐக்கியமான பாண்டியன் இனவாதத்திலிருந்து கொலைவாதத்திற்கு..

தேர்தல் கூட்டுக்காக மூவரின் மரணதண்டனைக்கு எதிராக ஜெயலலிதா ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமானது என்று தா.பாண்டியன் கூறியிருக்கிறார். வாக்குக்காக உயிர்ப்பலி கொடுக்கும் போலி இடதுசாரியான பாண்டியன் ...

கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ வன்முறை : ப்ரியந்த லியனகே

கொலையாளிகளுடனேயே இணைந்து ஆர்ப்பாட்டம் செய்ய நேர்ந்திருப்பதானது, எமது காலத்தின் ஜனநாயகம் குறித்த வஞ்சகமான விகடமன்றி வேறேது?

தீபம்  தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா!

தீபம் தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா!

ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த இவரின் வன்முறையிலிருந்து சுதாகரித்துக்கொண்டு அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்

இலங்கையில் தமிழ் மக்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர் : சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு

கிறீஸ் மனிதர்கள் என்ற சொல்லக்கூடியவர்களின் வன்முறைகளை தவிர வேறு எதுவும் இடம்பெறவிலலை என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. வடக்கு கிழக்கில்; அபிவிருத்தியுடன் கூடிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் ...

ஜெயலலிதா படுகொலைகள் – மே 17 இயக்கம் கண்டனம்

இது முதல் தடவையல்ல. தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட சமூகம் தன்னை அரசியல் சக்தியாகவும், சமூக ஆற்றலாகவும் மாற்றப்படுவதை எதிர்க்கும் ஒடுக்கப்பட்டோரல்லாத சாதியம் சார்ந்த இதர சமூகங்களின் கூட்டு வன்முறையே ...

ராமே‌ஸ்வர‌ம் – இல‌ங்கை கட‌ற்படை ‌மீ‌ண்டு‌ம் அ‌ட்டூ‌ழிய‌ம்

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை தா‌க்‌கிய இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், ‌வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்து‌வி‌ட்டு, ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌‌த்து செ‌ன்று‌வி‌ட்டன‌ர். கட‌ந்த 10 நா‌‌ட்களாக ‌வீ‌சிய சுறாவ‌ளி ...

Page 4 of 8 1 3 4 5 8