கலர்புல் பொங்குதமிழ் – மீண்டும் தொடங்கிய மிடுக்கு?
அரை நூற்றாண்டுகளாக அழிக்கப்பட்டு அழிக்கப்பட்டு அவலத்தின் உச்சத்தை கண்டிருக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனம்! பேரினவாத பாசிஸ்டுக்களும், திருடர்களும் வியாபாரிகளும் அழிவுகளை மூலதனமாக்கிக்கொள்ளும் ஊழிக்காலம். தெற்காசியாவின் மூலையிலிருந்து அழிவுகளைக் ...







