Month: September 2011

பேய்கள் கட்டளையிடுகின்றன.!!!!! : பிடுங்கி

எல்லாப் பேய்களும் ஏறிமிதித்துப் போட்ட- என்னை மறுபடியும் மிதிக்கத் துடிக்கின்றன ரை கட்டிய பேய்கள். வாய்குவித்து, வசைமொழிகளைத் துப்பி ஆட்சேர்த்துக், கொடியுயர்த்திப் பணம் சேர்க்க கட்டாயமாக நான் ...

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை முன்வைத்து பிளவடையும் ஜே.வி.பியின் முற்போக்கு அணியினர்.

மக்கள் விடுதலை முன்னணி-ஜனதா விமுக்தி பெரமுன- என்ற ஜே.வி.பியில் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் தேசிய இனப்பிரச்சனையையும் ஏனைய சமூகப் பிரச்சனைகளையும் முன்வைத்துப் பிளவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்ப் ...

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது :நீதிமன்ற உத்தரவு

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இறுதி நேரத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக ...

ராமேஸ்வரம் மீனவர்கள் கற்களால் தாக்கப்பட்டனர்

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் பெ‌ரிய க‌ற்களா‌ல் த‌ா‌க்கு‌த‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌தில‌் பல ‌மீனவ‌ர்க‌ள் காய‌ம் அட‌ை‌ந்தன‌ர். ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ...

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடமிருந்த அன்னியமாகியிருக்கிறோம் : ஜே.வி.பியின் முரண்பட்ட குழு

ஜே.வி.பி இலிருந்து பிளவுற்ற பிரிவைச் சார்ந்த பபுடு ஜெயகொட தனது கட்சி கடந்த காலத்தில் பல தவறுகளை இழைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடமிருந்து தம்மை அன்னியப்படுத்தியதனூடாக ...

சிறுமி மீதான பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மதகுருவிற்கு இலங்கை ஆதரவு!

லண்டன் தேம்ஸ் பௌத்த விகாரையின் பிரதம மதகுருவான பகலகம சோமவர்தன தேரோ சிறுமி ஒருவரை 1970 இல் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகக் குற்றம்சுமதப்பட்டுள்ளார். பிரித்தானிய நீதிமன்றத்தில் குற்றம் ...

அனாதரவான நிலையில் பிரித்தானியாவிலிருந்து 50 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

50 இலங்கையர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடுகடத்தப்பட்டோரில் சிங்கள மற்றும் தமிழர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய அரசின் தொடர்ச்சியான நாடுகடத்தல்களை ஏனைய ஐரோப்பிய அரசுகளும் பின்பற்றும் ...

இனப்படுகொலையின் எதிரொலி – மன நோயால் பாதிக்கப்பட்ட பலர்

ரொய்ட்டர் செய்திச்சேவை கிளிநொச்சியில் சேகரித்த தகவல்களின் படி, இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் போரின் போது முகங்கொடுத்த கோரங்களில் இருந்து மக்கள் இன்னும் மீளத் திரும்பவில்லை எனத் ...

Page 1 of 8 1 2 8