Month: July 2011

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

க‌ச்ச‌த் ‌‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌நட‌த்‌திய தா‌க்குத‌‌லில் 4 பே‌ர் பல‌‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர். ‌மீ‌ன்களையு‌ம், ‌மீ‌ன்‌பிடி கரு‌விகளையு‌ம் ...

கோதபாயவின் உத்தரவின் பெயரிலேயே அனைத்துக் கொலைகளும் நடைபெற்றன : சனல் 4

பெண்களின் மார்பகங்களை அறுத்தும், நாக்கை வெட்டியும், பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியும் மனிதத் தன்மையை இராணுவம் இழந்திருந்தது என அந்த அதிகாரி தெரிவித்தார். இலங்கையை நடத்தும் மூன்று பிரதான ...

கிழக்கு மாகாணத்தில் போராளிகள் சரணடையவில்லை – இராணுவ அதிகாரி

வன்னி இராணுவ நடவடிக்கையின் பின்னர், அரசாங்கத்திடம் சரணடடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பல புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். எனினும் கிழக்கு இராணுவ நடவடிக்கையின் பின்னர், ...

சீமான் ஜெயலலிதா சந்திப்பு – விளம்பரம்

முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி‌த் தலைவ‌‌ரு‌ம் இய‌க்குனருமான ‌சீமா‌ன் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். செ‌ன்னை தலைமை‌ச் செயல‌க‌த்‌தி‌ல் நட‌ந்த இ‌‌ந்த ச‌‌ந்‌தி‌ப்பு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய ...

யாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல் : சுனந்த தேஸப்ரிய

இந் நிலைமையின் கீழ் விடுதலைப் புலிகளுடன் ஒருபோதும் ஒன்றுபடாத அனேக தமிழ் மக்கள் இப்பொழுது யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ ஆட்சி குறித்து மிகவும் வெறுப்போடு ...

வேலுப்பிள்ளை,  நீலப்பெருமாள்,  முதலியார் : யோகன்

வேலுப்பிள்ளை, நீலப்பெருமாள், முதலியார் : யோகன்

தமிழ் குறுந்தேசிய வாதம் எப்படி தமிழீழம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்று சொன்ன பொது கதை தட்டி வரவேற்றீர்களோ அவ்வாறே பெருந் தேசிய சிங்கள ...

அலைக் கற்றை ஊழலில் பிரதமர், சிதம்பரம் தொடர்பு ? : ஆ.ராசா நீதி மன்றத்தில்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைசர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரிந்தே நடைபெற்றதாக நீதிமன்றத்தில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ...

Page 3 of 11 1 2 3 4 11