Month: July 2011

300 பேருடன் மு.க.ஸ்டாலின் கைது

காவ‌ல்துறையை க‌ண்டி‌த்து சாலை ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்ட ‌மு‌ன்னா‌ள் துணை முதலமை‌ச்சரு‌ம், ‌தி.மு.க. பொருளாளருமான மு.க.‌ஸ்டா‌லி‌‌ன் உ‌ள்பட 300 பே‌ர் கைது செ‌‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். ‌திரு‌த்துறை‌ப்பூ‌ண்டி அருகே இ‌ன்று காலை ...

யாழ் மாவட்ட எம்பிக்கள் தொகை குறைக்கப்படுவது இடைநிறுத்தப்படவேண்டும் : மனோ கணேசன்

யாழ் மாவட்டத்தின் எம்பிக்கள் தொகைஒன்பதிலிருந்து 5 ஆக குறைக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இதற்கானஅதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருந்தாலும்கூட, இதன் பின்னணி அரசியல் அடிப்படைகொண்டதாகும். எனவே அரசியல் ...

சுயநிர்ணய உரிமையை கைவிடவும்மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்குக் கண்டனம் : தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இனப்படுகொலையாளிகளை காப்பா ற்றவும், சுயநிர்ணய உரிமையை கைவிடவும்மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்குக் கண்டனம் கடந்த 23-07-2011 அன்று தமிழர் தாயகப்பிரதேசத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சிங்கள பௌத்த பேரினவாதக்கட்சிகளையும் ...

கொலையாளிகளின் ஒன்று கூடலுக்கான அழைப்பு!

புலம் பெயர் நாடுகள் மற்றும் இலங்கை அரச ஆதரவாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் மகிந்த அரசு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. சனல் 4 இன் ஆவண மற்றும் செய்திப் கோப்புக்கள் ...

சமச்சீர் கல்விக்காக.. புரட்சிகர மாணவர் , இளைஞர் முன்னணி

26.07.2011 காலை10 மணியளவில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கக்கோரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பாக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை ...

கொலைஞர்களே கொலைகளை விசாரணை செய்ய வேண்டும்!

கோதாபய ராஜபக்சவினதும் இலங்கை அரச தலைமயினதும் உதரவின் அடிப்படையிலேயே வன்னியில் இன அழிப்பும் போர்க்குற்றங்களும் நிகழ்ந்துள்ளன என்பது சனல் நான்கின் இறுதி ஆவணம் ஆதரத்துடன் நிறுவுகின்றது. இந்த ...

நோர்வே கொலையாளியை உருவாக்கியவர்கள் ? : சபா நாவலன்

நோர்வே கொலைகாரன் இந்த நாடுகள் தாம் ஆக்கிரமிக்கும் நாடுகளின் நடத்துகின்ற அதே கொலைகளை அதே சுலோகங்களோடு உள்நாட்டிலேயே நடத்தி முடித்துள்ளான்.

Page 2 of 11 1 2 3 11