இன்று (19.06.11) வெற்றிபெற்ற திரைப்படங்களுக்கு விருதுவழங்கும் விழா பாரிஸ் இல் நடைபெறுகிறது
11.06.2011 அன்று கனடாவில் ITAFF ஆல் நடத்தப்பட்ட விழாவில் பிரான்ஸ் சார்பாகக் கலந்துகொண்டு வெற்றியீட்டிய குறும்படங்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு இன்று பிரான்சில் நடைபெறுகிறது. இவ்விழாவில் கனடாவில் ...







