Tuesday, May 12, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கோரமான முறையில் விமானத்துள் திணிக்கப்பட்டு அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்கள் அனுப்பப்பட்டனர்.

இனியொரு... by இனியொரு...
06/16/2011
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

பிரித்தானிய தமிழர் பேரவை புலம் பெயர் தமிழர்களை பிரித்தானிய பிரதான பாரளுமன்றக் கட்சிகளுடன் இணைப்பதே வேலைத்திட்டம் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது. நேற்றைய தினம் (15.06.2011) பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பு தனது ஒன்று கூடலைப் பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டடத்தில் நடத்தியிருந்தது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதாவது ஒரு வகையில் பங்களித்த இக்கட்சிகள் புலம் பெயர் தமிழர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. மறு புறத்தில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள அரசியல் தலைமகள் இக்கட்சிகளுக்குப் பயன் பட்டுப் போவதைப் பெருமையாக எண்ணுகின்றன.
இந்த நிலையில் கொலைகளம் என அழைக்கப்பட்ட இலங்கையிலிருந்து பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியோரை பிரித்தானிய அரசு இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் ஒரு தொகுதியினரே. ஏனையோர் விரைவில் அனுப்பிவைக்கப்படுவார்கள். மிகவும் கோரமான முறையில் விமாத்தில் திணிக்கப்பட்ட இவர்களின் உயிருக்கு இலங்கையில் எந்த உத்தரவாதமும் இல்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன? : உதுல் ப்ரேமரத்ன

Comments 5

  1. Mahendra says:
    15 years ago

    தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களுக்கான, உலக அங்கீகாரம் கொண்ட ஒரு தலைமையை புலத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளாதவரை, இப்படியான சிங்களப் பேரினவாதிகளுக்கு உவப்பூட்டும் செய்திகள் ஊடகங்களில் நிறையவே வெளிவரும். அவர்களின் சகோதரியான இந்தியாவும் களிப்படையும். நாங்களும் கருத்துப் போர்புரிந்து செருக்கடைவோம். நமோ நமோ மாதா!, ஜெய்கிந்!!.

  2. யோகா.எஸ் says:
    15 years ago

    மீண்டுமொரு வரலாற்றுத் தவறு!முன்னது 1948- களில்.பின்னது,2011-ல்!

  3. siva says:
    15 years ago

    தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களுக்கான உலக அங்கீகாரம் கொண்ட நாடுகடந்த அரசதலைமையை புலத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படடியான மாற்றம் நேர்மையாக வந்தால் மட்டுமே அடுத்த நகர்வு சர்வதேச அரசியல் மாற்றம்பெறவாய்புக்களதிகம்

  4. prof says:
    15 years ago

    அடிபணிவு அரசியல் பற்றி வெளி நாடுகளில் இருந்து கதைப்பவர்களும் எழுதுபவர்களும் நாட்டில் இன்னும் அச்சுறுத்தலுடனும் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
    இப்போது  நாடு கடத்தப்பட்டவர்களில் மூவினத்தை சேர்ந்த  அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட அப்படியொரு சூழ் நிலையும் இல்லாத  வெறும் உழைக்கவென  மாணவர் விசாவில் வந்தவர்களையே பிரித்தானியா அனுப்பியுள்ளது.
    புதிதாக பிரி. உள் துறை அமைச்சு கொண்டு வந்த குடியேற்றவாதிகளின் சட்டத்தின் பிரகாரமே அனுப்பப்பட்டுள்ளனர்.
    இங்கு மனித உரிமை என்ற பேச்சுக்கு இடமில்லை. 

  5. Mahendra says:
    15 years ago

    நீதி, நேர்மை, நியாயம், சட்டங்களை கடைப்பிடிப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழன்தான். உலக யதார்த்தம் எப்படியெல்லாம் மாற்றமடைந்தாலும் கொண்ட கொள்கை மாறாதவன். வளைந்து கொடுக்காதவன். முறிந்து அவலம் வந்தாலும் பதறாமல் வாழக்கூடியவன். இப்போது வாழ்ந்தும் காட்டுகிறான். சத்தியம் தவறாத உத்தமன்போலவே………..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...