கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசர இடைக்கால அறிக்கை !
கடந்த மே மாதம் ஜனாதிபதியினால், "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு" நியமிக்கப்பட்டு அதன் பணியினை ஆறு மாத காலப்பகுதியில் பூர்த்தி செய்ய கால அவகாசமும் ...







