இந்திய அவமானம் : பீட்டர் வாட்டபீல்ட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை
இந்தியாவில் நடைபெறும் கொமன்வெல்த் விளையாட்டுக்களில் இங்கிலாந்து வீரரான பீட்டர் வாட்டபீல்ட் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளார். பல பில்லியன்கள் டொலர் மக்கள் பணத்தைச் செலவுசெய்து போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ...







