Month: July 2010

சிதம்பரம் நந்தன் நடந்த பாதையைத் திறக்க போராட்டம்- 600 பேர் கைது.

சிதம்பரம் நடராசர் ஆல யத்திற்கு தலித் சமூகத்தின் நந்தன் சென்ற பாதையை மறைத்து அடைக்கப்பட் டுள்ள கதவைத் திறந்திட வும், தடுப்புச் சுவரை அகற் றிடவும் வலியுறுத்தி ...

மாவோயிஸ்டுகளை ஒடுக்க புதிய படை.

மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கத் திட்டமிடும் மத்திய அரசுக்கு எதிராக பழங்குடி மக்கள் போராடி வருகிறார்கள். ...

உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறதாம்- கருணாநிதி சொல்கிறார்.

உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டது, நீண்டகாலமாக தீண்டாமையின் வடிவமாக இருந்து வந்த அந்தச் சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்தது தமிழக ...

இலங்கை அரசைக் கண்டித்துப் போராடிய நெடுமாறன், வைகோ ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் கைது.

தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நேற்று சென்னை மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து ...

‘துரோகி’ கட்டமைக்கப்படும் அரசியல் : யதீந்திரா

நமது தமிழ்த் தேசிய அரசியலில் அதிகம் பிரபலமான சொல் 'துரோகி' என்பதாகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு விடுதலை என்ற சொல் கூட பரவலடைந்திருக்கவில்லை.

தமிழர் பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்கள் : கோதாபய

விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்தே ஆயுதங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன. எனவே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற்ற குழுவையும் இலங்கைக்குள் ஊடுருவ இடமளிக்கப்போவதில்லை ...

கருணாநிதி தமிழின ஒடுக்குமுறைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் : பெ.மணியரசன்.

தமிழக மீனவர் ஒருவர் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ள நிலையில் அதை விமர்சனம் செய்து பேசிய சீமானை சிறையிலடைத்திருக்கும் நிலையில் தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் ...

சிதம்பரம் கோவிலில் இன்று ஆலைய நுழைவுப் போராட்டம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக இன்று புதன்கிழமை ஆலய நுழைவு நடைபெறவுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆலய ...

Page 14 of 28 1 13 14 15 28