ஈழத்தமிழர்களை தொடர்ந்து வேட்டையாட இராசபக்சே இந்திய அரசினால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறார். பழ. நெடுமாறன்.
இந்தியா, இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - இலங்கை அதிபர் இராசபக்சே ஆகியோர் செய்துகொண்டுள்ள ஏழு உடன்பாடுகளின்படி ஈழத்தமிழர்களை ...







