Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தமிழறிஞர்களை கனிவுடன் கவனியுங்கள்- கனிமொழி உருக்கம்.

இனியொரு... by இனியொரு...
06/12/2010
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

சினிமா பாடலாசிரியர்கள் பா.விஜய், வாலி, வைரமுத்து, போன்ற கருணாநிதியின் நிலையக் கலைஞர்களும் தேவர் சாதித் தலைவர் சிறிதர் வாண்டையார், ஜெகத்ரட்சகன், கே.வி. தங்கபாலு, போன்ற அரசியல்வாதிகளும் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியில் எதிர்காலம் குறித்து வீர உரையாற்ற இருக்கிறார்கள். இந்த தமிழ் ஜலதரங்க நிக்ழ்வில் பக்கவாத்தியக் கலைஞர்களாக வெகுசில மூத்த தமிழறிஞர்களையும் கருணாநிதி பாவம் பார்த்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். நடிகர் நடிகைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. ஒட்டு மொத்த மாநாடும் கருணாநிதியைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் மாநாட்டுக்கு வரும் பக்கவாத்தியக் கலைஞர்களை கவனிப்பது தொடர்பாக அட்வைஸ் ஒன்றை கருணாநிதியின் மகளும் கவிஞரும், எம்பியுமான கனிமொழி உதிர்த்தார். அந்த தத்துவம் இதோ, செம்மொழி மாநாட்டுக்கு வரும் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களை உபசரிக்க சுமார் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நெறிமுறைப் பயிற்சி வகுப்பு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி மாநாட்டின் மைய நோக்கப்பாடல் சி.டி.யை வெளியிட்டு (படம்) பேசியது: தன்னார்வலர்களாகப் பணியாற்றும் மாணவ, மாணவிகள் மாநாட்டுக்கு வரும் ஆய்வாளர்கள், பேராளர்களிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். சென்னை தமிழ் கரடு முரடானது. ஆனால், கோவை தமிழ் மென்மையானது. எனவே, உபசரிக்கும்போது புன்னகையுடன் இருந்தால் அழகாக இருக்கும். கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள் மாநாட்டுக்கு வரும்போது சற்று பதற்றத்துடன் வருவார்கள். தங்களுடைய ஆய்வுக்கட்டுரையை அறிஞர்களிடம் வரவேற்பை பெறுமா என்ற எதிர்பார்ப்பு மனதுக்குள் இருக்கும்போது இந்த பதற்றம் ஏற்படும். எனவே, ஆய்வாளர்களிடம் மாணவர்கள் அனுசரனையுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆய்வாளர்கள் கடுமையான பேசினாலும் பொருத்துக்கொள்ள வேண்டும். உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை எங்கு கிடைக்கும் என்பதையும், மாநாடு நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்களையும் மாணவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தப்பின் நடக்கும் முதல் மாநாடு இது. எனவே, இம் மாநாட்டில் பங்கேற்பதில் தமிழர்கள் பெருமைப்பட வேண்டும். முதல் மாநாட்டில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். கல்லூரிப் பருவத்தில் மாணவர்களுக்கு இதுபோன்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய பாக்கியம் என்றார். மாநாட்டின் மைய நோக்கப் பாடலை கனிமொழி எம்.பி. வெளியிட, அதை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழகப் பதிவாளர் திருமால்வளவன், தமிழ்த்துறை தலைவர் சி.மா.ரவிச்சந்திரன், பல்கலைக்கழக மேலாண்மைத்துறை இயக்குநர் இரா.வேங்கடபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பார்வதியம்மாளுக்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது போன்ற தோற்றம்.

Comments 5

  1. chozhan says:
    16 years ago

    Nallathai yaar seythalum nallathe

    Thamizh athan piraghu kavanikkapadumaa

  2. chozhan says:
    16 years ago

    தமிழ்  நன்மை அடையுமா இந்த மானாட்டால்

  3. JAMES FRIEDRICH says:
    16 years ago

    தாய்லாந்தில்,ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இவருக்கு “ரிஷப்ஷனிஸ்ட் & மசாஜ் பார்லர்” பொருப்பாளராக பதவி உயர்வு தரலாம்!.ஒரு வேளை “சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி” கேட்கிறாறோ என்னமோ!.”பசில் ராஜபக்ஷே வுடன்” கூட்டாளியாக இருப்பதற்கு ஏற்ற ஆள்தான்.தற்போது இலங்கையில் சுற்றுலாத் துறைக்குதான் மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது!.
    பாவம் “தமிழ்”!,”பார்வேந்தே என்னை பார் வேந்தே” என்று “தருமியின்” நிலைக்கு வந்துவிட்டது!!.

  4. யோகன் says:
    16 years ago

    இது செம்மொழி மாநாடு அல்ல .கனிமொழி மாநாடு.வெட்கம் கெட்ட குடும்ப அரசியல். “தமிழே உன்னை பாட மாட்டேன் ,ஏனென்றால் நீ என்னை எம்பி ஆக்கிவிடுவாய்.” என்ற சுபத்திரன் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.தமிழை வைத்து பிழைப்பு நன்றாகத்தான் நடக்கிறது.
    செம்மொழி பாடலை பாடியவர் ரகுமான் .அவர் அரைகுறை தமில்லில் பாடுவதில் தான் புகழ் பெற்றவர்.இதெல்லாம் அருவருக்கத்தக்க கொடுமைகள்.

  5. thamilmaran says:
    16 years ago

    ரகுமான் தமிழிலேயே தவறா? அரை குற அறீவோடு வந்து அலம்பல் பண்னுவதுதான் உங்கள் அழகா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...