Month: June 2010

பெண்ணுக்கு எல்லா விடுதலையும் வேண்டுமென்று சொன்ன முதல் தலைவர் பெரியார்: ஆனைமுத்து

பொதுவாக, பெரியாருக்குப் பிறகு நாத்திகத்தை யாரும் பரப்பவில்லை என்பது சரியான கருத்து இல்லை. பெரியார் காலத்திலும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி என்கிற தன்மையில் அது நாத்திகத்தை ...

டக்ளஸ்சுக்கு மன்னிப்புண்டு ராஜீவ் கொலையாளிகளுக்கு?

தமிழகத்தில் இன்னமும் டக்ளஸ் தேவனந்தா மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி ஒரு கொலை, ஒரு குழந்தைக் கடத்தல், மூன்றாவது கொலை ...

போபால் குற்றவாளி வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்ப வைத்த ராஜீவ்காந்தி.

போபால் விஷ வாய்வுக் கசிவு கொலைக் குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தனி விமானத்தில் பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைத்த உண்மை இப்போது ...

ராஜபக்ச – தமிழ் எம்.பிகள் சந்திப்பு வெறும் நாடகம்

பல்​லா​யி​ரக்​க​ணக்​கான தமி​ழர்​களை கொன்று குவித்த இலங்கை அதி​பர் ராஜ​ப‌க்ச புதுடெ‌ல்‌லி வந்​தி​ருக்​கி​றார்.​ அவ​ருக்கு இந்​திய அரசு ஆடம்​பர வர​வேற்பை அளித்​துள்​ளது. ஏற்​க​னவே இலங்கை சென்று ராஜ​ப‌க்​சவை சந்​தித்து ...

டக்ளஸ் தேவனந்தா – சென்னைப் போலீசுக்குச் சிக்கல்.

சென்னை சூளைமேட்டில் கொலை வழக்கு உள்ளிட்ட குழந்தைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யும் கோரிக்கை தமிழகத்தில் வலுத்திருக்குறது. இன்று சென்னை செய்தியாளர்களிடையே சென்னை ...

இந்தியா முன்பே என்னை மனித்து விட்டது- டக்ளஸ் தேவானந்தா.

 டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்படுவார் என்ற செய்தி ஒன்று பரவிக் கிடந்தது. ...

பெரும்பலான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிகிறது – தா.பாண்டியன்.

இந்தியா இலங்கைக்கு ஏராளமான நிதிச் சலுகைகளை அளித்துள்ளது. ஆனால் இச்சலுகைகளுக்கு எதிரான கடும் விமர்சங்களும் எழுந்துள்ள நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் ...

தமிழர்களுக்கு மத்திய அரசு மாபெரும் துரோகத்தை இழைத்து விட்டது- டி.ராஜா.

இனக்கொலைக் குற்றவாளியான பயங்கரவாத இலங்கை அரசின் அதிபர் ராஜபட்சே நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இச்சந்திப்பின் போது இந்திய பெரு நிறுவனங்கள் சார்ந்த ஏழு ஒப்பந்தங்கள் ...

Page 18 of 27 1 17 18 19 27