மலேஷியா அகதித் தமிழர்களை தமிழகம் கொண்டு வர சி.பி.எம், ஸ்டாலினிடம் கோரிக்கை.
இலங்கையிலிருந்து தப்பி மலேஷியா சென்ற 75 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு மலேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கிரிமினல் கைதிகளைப் போல அந்த அகதிகளை நடத்துவதாக புகைப்படங்கள் வெளியாக ...







