Month: May 2010

மாவோயிஸ்டுக்களின் மற்றுமொரு வெற்றித் தாக்குதல் !

சட்டீஸ்கர் மாநிலத்தில் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த மத்திய கூடுதல் காவற்படையினரைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய அதி நவீன கண்ணி வெடித் தாக்குதலில் 6 காவலர்கள் ...

கேரளத்தில் தமிழ் அகதிகள் கைது : சீமான் அறிக்கை

தமிழ் அகதிகள் கைது  குறித்து நாம் தமிழர் அமைப்பின் சார்பில் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் சூழலில் இன்னமும் ...

கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழ அகதிகள் கைது!

கேரள மாநிலம் கொல்லம் நகரில் உள்ள விடுதிகளில் நேற்று போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியிருந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண் பெண்களை ...

சென்னையில் நிருபர்களைத் தாக்கிய மத்திய அமைச்சர் ராஜாவின் ஆதரவாளர்கள்.

இந்தியாவின் ஆகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டான ஸ்பெக்டராம் ஊழல் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் திமுகவின் மத்திய அமைச்சர் ராஜா. பாராளுமன்றத்தில் ராஜா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தொடர்ந்து கேள்வி ...

எம்.ஆர்.ராதாவிற்குப் பிறகு முற்போக்கு நாடகங்களை நடத்தியவர் எஸ்.வி.சேகராம்- கருணாநிதி சொல்கிறார்.

ஆரம்பகாலத்தில் சபாக்களில் பார்ப்பன மொழி நடையில் பேசி நடந்து வந்த நாடகங்களை வீதிகளுக்கும் எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்தவர்களுள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், அண்ணாதுரைக்கும், எம்.ஆர். ராதாவிற்கும் பெரும்பங்குண்டு. ...

கிளிநொச்சியில் அரச நீதிமன்றம் : 30 வருடங்களின் பின்

தமிழீழ விடுதலை புலிகளின் ஆட்சிப் பிரதேசமாக இருந்த வேளையில் அவர்களின் நீதிமன்றம் கிளினொச்சியில் இயங்கி வந்தது. 30 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் மீளவும் பணிகளை ...

கொழும்பில் இந்தியத் திரைப்பட விழா : சென்னையில் ஆர்ப்பாட்டம்

"இனப்படுகொலை" நாட்டின் தலைநகரில் இந்தியத் திரைப்படக் கலைஞர்கள்  விழாநடத்தத் தீர்மானித்திருப்பதற்கு  எதிராக சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்  ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் ஜூன் ...

அவலங்கள் தொடர்கதை : அ.பிரகாஷ்

கைவிலங்கிடப்பட்ட நிலையில் சுற்றியுள்ளவர்கள் வேடிக்கை பார்க்கும் அளவிற்கு அவர்கள் வேடிக்கைப்பொருளாகி விட்டார்களா? அகதி என்றால் கேவலம், அகதி என்றால் வேடிக்கைப்பிராணி. அகதி என்றால் பிச்சைக்காரன்.

Page 16 of 21 1 15 16 17 21