இனப்படுகொலையைக் கொண்டாட்டமாக்கும் மகிந்த அரசு
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட மே 18ம் திகதியை இலங்கை அரசு விமிரிசையாகக் கொண்ட்டாடுகிறது. இந்தியாவிலிருந்து சினிமா - தொலைக்காட்சிக் கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...







