Year: 2009

உன்னைப் போல் ஒருவன் – இந்துப் பாசிசத்தின் இன்னொரு பிரதி : ஆழியூரான்

தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார்.

இலங்கைப் பிரச்சினை மீதான ஒரு கலந்துரையாடல்: முன் அறிவித்தல்!

                                                  வணக்கம். எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 11ம் தேதி (சூரிச் இல்) இலங்கைப் பிரச்சினை மீதான ஒரு கலந்துரையாடலை நாம் நடத்த இருக்கிறோம். புகலிட தமிழ்ப் புத்திஜீவிகளுக்கு ...

இலங்கை அகதிகள் தொடர்ந்து அலைக்கழிப்பு :50 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 50 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் அந்நாட்டு இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்ற ...

ரூபவாஹினியின் ஊடகவியலாளர் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டிருக்கலாம்?:புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

   போர் செய்திகளைச் சேகரித்துக் கொண்டு கொழும்பிற்கு திரும்பும்போது மடிக் கணனிகளுடன் கைதுசெய்யப்பட்ட ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளரே, செனல் 4 நிறுவனத்திற்கு சர்ச்சைக்குரிய வீடியோக் காட்சிகளை வழங்கியிருக்கலாம் ...

புலம்பெயர் புலிசார் வர்த்தகர்களிடம் கப்பம் கோரும் இலங்கை அரசு!

புலம்பெயர் தமிழரும் அமரிக்க மில்லியனுமான ராஜரட்னம் ஒரு மில்லியன் டொலரை இலங்கை அரசிற்கு வழங்க முன் வந்திருப்பதாக இலங்கை அமைச்சர் மொரகொட தெரிவித்த ..

கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும் : Dr.எம்.கே.முருகானந்தன்

நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ...

கம்பளத்தின் கீழ் ஒளித்து வைத்து மறைத்துவிடலாம் என்று நினைப்பது குறுக்கு வழி!: ஐ.நா.அறிக்கை.

போர்க்குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உண்மை கண்டறியப்பட்டாக வேண்டும். அதனை கம்பளத்தின் கீழ் ஒளித்து வைத்து மறைத்துவிடலாம் என்று நினைப்பது குறுக்கு வழி. அவ்வாறு செய்தால் ...

நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது:கருணாநிதி

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து அயல் நாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகப் பழ. நெடுமாறனின் பேசியிருப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த கருணாநிதி, ...

Page 81 of 230 1 80 81 82 230