Year: 2009

பெரியார், அம்பேத்கார், பூலே – ஏகாதிபத்தியப் பிரிவினைக் கருத்துகளைக் கொண்டவர்கள்? : பேர்லின் தமிழரசன்

தமிழ் இலக்கியத்தில் திராவிடர் என்ற சொல் பாவனையில் இருந்ததாய் ஒரு தடயமும் இல்லை. அதே போல் வேதம்களிலும் திராவிட என்ற சொல் பயன்பட்டதாக ஆதாரமில்லை.

ஓவியர் எம்.எப். ஹூசேனின் ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம்!

புகழ் பெற்ற ஓவியர் எம்.எப். ஹூசேனின் ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம் போயுள்ளது. ஹூசேன் வியாழ்க்கிழமை 94வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் நியூயார்க்கில் ...

எழுதுதாள் ஏந்திழை : நோர்வே நக்கீரா

எங்கோ மூலையில் ஏனோ தானோ என்று என்பாட்டில் கிடந்த என்னை எட்டி எடுத்து தட்டித் பின் தடவி மல்லாக்காய் போட்டு ஏறி நின்று எழுந்து.... விழுந்து.... கிடந்து.... ...

இலங்கைக்கு ஆலோசனை!: இலங்கையில் கோவை விஞ்ஞானிகள்!!

இலங்கையின் வேளாண் தொழில் புனரமைப்புக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர், வேளாண் விஞ்ஞானிகள்   சென்றுள்ளனர்.    இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் ...

மீனவர் கைது : சென்னையில் உண்ணாவிரதம்!

இலங்கைக் கடற்படையினரால் கடந்த வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக ...

முஜிபூர் ரஹ்மானை கொன்றவர்களை ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் பங்களாதேஷ் கோரிக்கை!

பங்களாதேஷின் முன்னாள் ஜனாதிபதி முஜிபூர் ரஹ்மானை கொலை செய்த நபர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு, அமெரிக்காவைக் கோரியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து 1971ஆம் ஆண்டு வங்கதேசம் பிரிந்தது. 1975ஆம் ...

தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் கோரும் அமைச்சர்கள்?

  அமெரிக்காவிலுள்ள இலங்கை வர்த்தகரான ராஜ் ராஜரத்னத்தை அச்சுறுத்தி அமைச்சர் மிலிந்த மொரகொட ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை கப்பமாகப் பெற்றுள்ளதாக டுயமெய நேறள றுநடி இணையத்தளத்திற்கு ...

நாட்டில் தற்போது இருப்பது ரத்தத்தினால் போஷிக்கப்படும் பேய்களின் அரசாங்கம் :மங்கள சமரவீர

நாட்டில் தற்போது இருப்பது ரத்தத்தினால் போஷிக்கப்படும் பேய்களின் அரசாங்கம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று ...

Page 82 of 230 1 81 82 83 230