Year: 2009

மகிந்தவிற்கு பன் கீ அனுப்பிய இன்னொரு கடிதம்!

ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌ம் : கட‌ற்கரை வெ‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது.

இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌சிறை ‌பிடி‌த்து செ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 21 பேரையு‌ம் ம‌ற்று‌ம் அவரது 5 படகுகளையு‌ம் ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற ...

அகதிகள் என்ற பெயரில் விரும்பத்தகாத சக்திகள் நுழையாமல் கண்காணிக்க வேண்டும் :கருணாநிதி

அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ...

இந்தியா நம்பவைத்து மோசம் செய்து விட்டது! :பர்மிய பிரிவினைவாதிகள்.

 இந்தியாவில் ஆயுதம் கடத்திய வழக்கை எதிர்கொண்டு வரும் 34 பர்மிய பிரிவினைவாதிகள், இந்திய இராணுவப் புலனாய்வுத் துறை தங்களை நம்பவைத்து மோசம் செய்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். ''நேஷனல் ...

இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்திப்பதை மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தா தவிர்ப்பு!

இரு தரப்புகளுக்கி டையே உள்ள பிரச்சனை களில் மனந்திறந்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டு மென்று நேபாள வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஜாதா கொய்ராலாவும், இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ...

தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் சர்வதேசம் தலையிடலாம்!: பிமல் ரத்னாயக்க.

போர்க் காலப்பகுதியில் அரசாங்கத்திடம் சரணடைந்த மக்கள் குறித்தும் இராணுவத்தினரிடம் சரணடைந்த கைதிகள் குறித்தும் சட்டரீதியாக செயற்படவேண்டும். அவ்வாறின்றி தொடர்ந்தும் அவர்கள் தடுத்துவைக்கப்படுவார்களாயின், பாரிய பிரச்சினையொன்று உருவாகக்கூடும்.  தடுத்துவைத்துள்ளவர்களை ...

இயக்குநர் அடூர்கோபாலகிருஷ்ணன் நேர்காணல்:டி.அருள் எழிலன்

அடூர் அவரது நாலுபெண்ணுகள் படத்திற்காக ஏழாவது முறையாக தேசீய விருது பெற்றிருக்கிறார். 2004- ல் சென்னைக்கு வந்த ஆரம்பகாலத்தில் மலையாளப்படங்கள் எனக்கு ஆதர்ஷமாக இருந்தது.

மிஸ்டர் பீன் கிரடிட் கார்ட் திருட்டு : கொழும்பில் இளைஞர் கைது.

பிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற இலங்கையர் ஒருவரைப் பொலிஸார் கொழும்பில் கைது ...

Page 83 of 230 1 82 83 84 230