ஊடகவியலாளர்கள் மீதான கொடுரத் தாக்குதல்களும், ஊடக அடக்குமுறையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!:எட்டு ஊடக நிறுவனங்கள்.
ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை ஊடகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி லங்கா பேலி ...







