பத்திரிகையாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார்
இலங்கையில் அரச வன்முறைக்குப் பலியாகும் பத்திரிகையாளர்கள், கடத்தல், மிரட்டல் கொலை என்று இல்லாமலாக்கபப்டுகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்னொரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டார். சுடர் ஒளி பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் ...







