Monday, May 11, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

“வசதிகளின்றி பெரும் கஷ்டத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றோம்”…

இனியொரு... by இனியொரு...
02/24/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்
உரிய வசதிகளின்றி பெரும் கஷ்டத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றோம். சமைத்து உண்பதற்கு மா, அரிசி என்பன வழங்கப்படுகின்ற போதும் ஏனைய பொருட்களை வாங்குவதற்கு எம்மிடம் பணம் இல்லை. குறுகிய பகுதியில் பெருமளவானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நோய்களும் ஏற்படும் நிலை காணப்படுகின்றது என்று வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மணிக்பாம், கதிர்காமர் நிவாரண க்கிராமத்தில் தங்கியுள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முகாமில் சுகாதார வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றது. குளிப்பதற்க பல மணிநேரம் காத்திருக்கவேண்டிய நிலையும் காணப்படுகின்றது. எனவே உரிய வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து செய்தியாளர் குழுவொன்றினை நேற்று தேசிய பாதுகாப்பிற்கான மத்திய நிலையம் வவுனியா மணிக்பாம், கதிர்காமர் நிவாரணக் கிராமத்திற்கு அழைத்து சென்றிருந்தது. இந்தச் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

மணிக்பாம், கதிர்காமர் நிவாரணக்கிராமத்தில் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்க செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பொதுமக்கள் சமைத்து உண்பதற்கு அரிசி, பருப்பு, மா போன்ற பொருட்கள் வழங்கப்படுகின்றது. ஏனைய பொருட்களை வாங்குவதற்கு எம்மிடம் பணம் இல்லை. நாம் தொழிலும் செய்ய முடியாத நிலை உள்ளது. இடம் பெயர்ந்து வந்த எமக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவேண்டும். எமது பிள்ளைகள் கல்வி கற்பதற்கு அப்பியாசக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. ஒரு கொப்பிலேயே எட்டு பாடங்களையும் எழுதவேண்டிய நிலை காணப்படுகின்றது. பெருமளவானோர் தங்க வைக்கப்பட்டுள்ளமையால் குளிப்பதற்கு கூட பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. நாம் எங்கும் வெளியேற முடியாத நிலை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பொதுமக்களின் கருத்துக்கள் குறித்து வவுனியா செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸிடம் வினவப்பட்ட போது இடம் பெயர்ந்த மக்களுக்கு ஆரம்பக்கட்டமாக தற்போது இத்தகைய வசதிகளை வழங்கியுள்ளோம். தற்போதைய நிலையில் அதிகபட்சமாக வழங்கிகூடியவற்றை நாம் வழங்கி வருகின்றோம் என்று தெரிவித்தார்.

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் மேலும் 40ஆயிரம் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 1000 ஏக்கர் நிலத்தினை நாம் ஏற்பாடு செய்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 2, 3 கிழமைகளுக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கின்றோம் என்றும் அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் கூறியுள்ளார்.

வவுனியாவில் இடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 13 நலன்புரி நிலையங்களிலும் போதியளவு சுகாதார வசதிகள் இல்லையெனவும் இங்கு தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதென்றும் மணிக்பாம் முகாமில் கடமையில் இருந்த வைத்திய உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். முகாம்களுக்கு செல்வோர் தொண்டை கரகரப்புடன் கூடிய காய்ச்சலுக்க உள்ளாவதாகவும் உரிய சிகிச்சைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஆஸ்கர் விருது சில சர்ச்சைகள்....

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In