போர் நிறுத்தம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும்:பிரணாப் முகர்ஜி.
28.02.2009. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யத் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருப்பதைப் பயன்படுத்தி, அங்கு போரை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும் ...







