Year: 2009

உயிரிழப்புக்களைத் தடுங்கள்: புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்களிடம் அவுஸ்ரேலியா கோரிக்கை

22.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், தொடரும் உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கான அழுத்தத்தை புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டுமென ...

வேலையிழந்த வெளிநாட்டவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு ஐரோப்பியர்கள் ஆதரவு.

22.03.2009.  வேலை வாய்ப்பில்லாத வெளிநாட்டு குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமென ஐரோப்பிய மக்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றில் வெளிநாட்டினர் குடியேறி வேலைசெய்து ...

கிழக்கு பல்கலைக்கழக மாணவி தீகுளித்து தற்கொலை

பெண்கள் விடுதியில் இன்று காலை முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சனா ( வயது 23 ) ...

நவநீதம்பிள்ளையின் இந்திய விஜயம்….?

22.03.2009. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது தேசிய, பிராந்திய, சர்வதேச ...

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 45 பெண்கள் போட்டியின்றித் தேர்வு.

22.03.2009.    வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 45 பெண்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த 45 இடங்களுக்கும் மொத்தம் 45 பெண்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். ...

குறுகிப்போன ஒரு நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள்:உக்கிர மோதல்கள் .

21.03.2009. இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது இலங்கை அரசாங்கப் படைகள் தமது இராணுவ நடவடிக்கைகளை கடுமைப்படுத்தி வரும் நிலையில், அங்கு இன்றும் மோதல்கள் ...

பதவிக்காக தமிழினப் படுகொலைக்கு துணைபோன முதல்வர் கருணாநிதி:ஜெயலலிதா.

21.03.2009. பதவிக்காக தமிழினப் படுகொலைக்கு துணைபோன முதல்வர் கருணாநிதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து அவர் ...

விடுதலைப் புலிகளால் தமது பகுதியில் தடுத்து வைத்திருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் நாம் கோருகின்றோம்:அவுஸ்திரேலியா

21.03.2009 அவுஸ்திரேலியா, விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைளை கண்டிக்கிறது. அவர்கள் தமது பகுதியில் தடுத்து வைத்திருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் நாம் கோருகின்றோம். மோதல் பகுதியில் ...

Page 191 of 230 1 190 191 192 230