தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுத் தாக்குதல்களால் பலருக்கு எரிகாயங்கள்:ஏ.எவ்.பி. செய்திச்சேவை.
வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருபவர்களில் சிலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவ்வைத்தியசாலையில் பணியாற்றும் பிரான்ஸ் வைத்தியர்கள் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமையத் தடைசெய்யப்பட்ட ...







