இன ஒடுக்குமுறையின் இரண்டாம் கட்டநிகழ்வு இறக்குவானையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதா?: இடதுசாரி முன்னணி கேள்வி
இன ஒடுக்குமுறையின் இரண்டாம் கட்டம் இறக்குவானையில் ஆரம்பமாகியுள்ளதா என்று மலையக இடதுசாரிமுன்னணியின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் ...







