எமது படைவீரர்கள் பயங்கரவாதத்துடன்சேர்த்து சமஷ்டியையும் புதைத்துவிட்டனர்:விமல் வீரவன்ச.
பயங்கரவாதத்துடன் சேர்த்து, சமஷ்டியும், புதைக்கப்பட்டு விட்டதால் அந்த "சமஷ்டிச் சடலத்தை' மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் விடமாட்டோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச சபையில் ...







