முகாம்களில் பார்த்த மக்கள் மோதல் வலயத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தவர்களாக இல்லை?
இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழ் மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த முகாம்களுக்கு ஐ.நா. நிதியுதவி வழங்குகின்றமை சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று ஐ.நா.விலுள்ள ...







