இன்று மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வு:இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவான பக்கத்தில்.
தமிழர்களுக்கு எதிராக "போர்க்குற்றங்கள்' புரிந்ததாக கொழும்பு மீது ஐரோப்பா குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கின்றன. இன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ...







