புலிகள்;அப்பாவி பொதுமக்களை கொல்வதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஊக்குவிக்கிறார்:இலங்கை அதிகாரி குற்றச்சாட்டு.
இலங்கையில் விடுதலைப்புலிகள் அப்பாவி பொதுமக்களை கொல்வதை, பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கவனப்பிசகாக ஊக்குவிப்பதாக இலங்கை அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை ...







