மோதல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள அமைச்சரவை உபகுழு.
இலங்கையில் தொடரும் மோதல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாழ்வதற்கு இலங்கை அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த ...







