இராணுவத் தீர்வு மட்டும் தீர்வாகிவிட முடியாது; எம்.கே நாராயணன்,சிவ்சங்கர்மேனன் கொழும்பிற்கு விஜயம்.
இலங்கை நிலவரம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டு கூட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் புதுதில்லியில் நடந்துள்ளன. சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் ...







