இலங்கை கடல்எல்லைக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும்:கடற்படை
02.04.2009. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் எந்தக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு ...







