சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆதரித்துச் சாலை மறியல்
இலங்கையில் போர்நிறுத்தம் கோரி லண்டனில் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்திவருகின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் நாடாளுமன்ற வீதியை மறித்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இலங்கையின் வடபகுதியில் போர் ...







