த.ம.வி.புலிகள் அமைப்பில் பிள்ளையான்,பத்மினி,பிரதீப் மூன்றுபேரே எஞ்சியுள்ளனர்:கருணா.
18.03.2009. அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணா ) லங்காதீப பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வி. கேள்வி:புலிகள் இயக்கத்தில் பொறுப்புவாய்ந்த ஈடு இணையற்ற தளபதியாக இருந்த நீங்கள்,இன்று இந்த ...







