Month: March 2009

அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய குழு;இவர்கள் மூலம் அமெரிக்க உபாயங்களே செயற்படுத்தப்படப் போகின்றன:ஜே.வி.பி. குற்றச்சாட்டு.

16.03.2009 ராஜித சேனாரட்ன, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் அடங்கலாக அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கான ...

வன்னியில் 60 ஆயிரம் சிறார்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது : யுனிசெப்.

15.03.2009. வன்னிப்பகுதியில் இடம்பெற்றுவருகின்ற மோதல்களால் சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக "யுனிசெப்' அமைப்பு தெரிவித்துள்ளது. மனிதாபிமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ...

பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடந்தேறியது

பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடந்தேறியது வதிவிட அனுமதியற்று பிரான்ஸில் வாழும் அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்கக் கோரி பிரான்ஸ் பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ...

காசா போர் பெரும் தோல்வி: இஸ்ரேல் ஒப்புதல்.

14.03.2009. காசாவில் ஹமாஸ் அரசை எதிர்த்து நடந்த பெரும் போரில் தோல்வி ஏற்பட்டுள்ளதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியில் ஹமாஸ் பிரிவினரின் ஆட்சி ...

இந்தியவே இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது:விக்ரமபாகு கருணாரட்ண .

14.03.2009. மறைமுகமாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்தியவே இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் ...

இந்திய இராணுவ வைத்தியர்கள் அணி இங்கு வந்திருப்பது சந்தேகத்துக்குரியது:இந்திய மருத்துவர் குழுவின் வருகைக்கு அரச மருத்துவர் சங்கம் கடும் எதிர்ப்பு.

14.03.2009. இந்திய இராணுவ வைத்தியர்கள் அணியே இங்கு வந்திருப்பது சந்தேகத்துக்குரியது. யுத்தம் முடிவடையும் தறுவாயில் இருப்பதாகக் கூறப்படும் நேரத்தில் இந்திய இராணுவ வைத்தியசாலையொன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுவதே எமக்கு ...

இன்று; வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

 பிரான்rpல் வாழும் வதிவிட அனுமதி அற்ற அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ; அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்று  இன்று சனிக்கிழமை (14.03.2009)  பிற்பகல் 14.00மணிக்கு ...

இந்தியாவில் 9 கட்சிகளுடன் மூன்றாவது அணி உதயமானது !

13.03.2009. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பொருளாதாரத்திலும், அயலுறவுக் கொள்கையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் 9 கட்சிகளை அங்கமாகக் கொண்டு மூன்றாவது அணி ...

Page 9 of 16 1 8 9 10 16